What's new‎ > ‎

மரண அறிவித்தல்

posted Aug 16, 2011, 7:32 PM by Suranuthan Sothiswaran
காரைதீவு 02ம் பிரிவைச் சேர்ந்த திருமதி. தங்கப்பிள்ளை பரமலிங்கம் 16.08.2011 அன்று காலமானார். அன்னாரின் தகனக்கிரியைகள் இன்று (17.08.2011) பி.ப. 04.00  மணிக்கு  காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்


தகவல்-ச.பிரசாத்
Comments