What's new‎ > ‎

மரண அறிவித்தல்.

posted Mar 22, 2011, 2:33 AM by Amareeshan Narendran
காரைதீவு 01ம் பிரிவைச் சேர்ந்த திருமதி தில்லைநாயகம் கண்ணம்மை 21-03-2011 அன்று காலமானார். அன்னார் அமரர் ஞானமுத்து தில்லைநாயகத்தின் அன்பு மனைவியும் காலம் சென்ற கண்ணப்பர் தம்பதிகளின் அன்பு மகளும் திருமதி.பரமெஸ்வரி பாலசுப்பிரமணியம் திருமதி.பங்கயவதி தங்கவேல், பாஸ்கரன், மனோகரன் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

Comments