What's new‎ > ‎

மரண அறிவித்தல்.

posted Mar 4, 2011, 12:05 AM by Amareeshan Narendran

காரைதீவு-10ம் பிரிவை சேர்ந்த திருமதி.சின்னப்பிள்ளை செல்லத்துரை 03-03-2011 அன்று காலமானார்.அன்னார் குணசிங்கம், காலஞ்சென்ற தரும்சிங்கம், ரஞ்சிதராணி, அழகுராணி, இரத்தினசிங்கம், காலஞ்சென்ற புவனசிங்கம், நடேசானந்தம், காலஞ்சென்ற வர்ணகுலசிங்கம்,செல்வராணி ஆகியோரின் தாயார் ஆவார்.
Comments