What's new‎ > ‎

மரண அறிவித்தல்.

posted Feb 11, 2011, 2:32 AM by Amareeshan Narendran   [ updated Feb 11, 2011, 4:16 AM ]
காரைதீவு-11ம் பிரிவை சேர்ந்த விமலநாதன் சுவேதினி 11-02-2011 அன்று காலமானார்.இவருக்கு காரைதீவு பொதுமக்களின் உதவியுடன் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Comments