What's new‎ > ‎

மரண அறிவித்தல்

posted Dec 19, 2009, 12:44 AM by Web Team

சாரதா வீதி காரைதீவு -01 ஐச் சேர்ந்த கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய தபால் தந்திப் பரிசோதகர்) அவர்கள் இன்று (19-12-2009) காலமானார். அன்னார், பரமேஸ்வரியின்  அன்புக்கணவரும்  ஜெயகுமார்(Telekom),  ஜெயகணேஸ்(சிறைச்சாலை உத்தியோகத்தர், கல்முனைச் சிறைக்கூடம்), ஜெயசங்கர்(இலிகிதர்), ஜெயசுந்தர் (பிரதேச செயலகம், காரைதீவு),   , ஜெயசேகர், பரிமளா(அசிரியை), தவமணி(நீதிமன்றம் (கல்முனை), நிர்மலா ( இலிகிதர்), சியாமளா(இலிகிதர்), ஆகியோரின் அன்புத்தந்தையாருமாவார்.

Urgently uploaded News - Apologies for any inconvenience
Comments