What's new‎ > ‎

மாபெரும் பொங்கல் களியாட்ட நிகழ்வு

posted Jan 12, 2013, 10:07 AM by Suranuthan Sothiswaran   [ updated Jan 12, 2013, 10:09 AM ]

தைப்பொங்கள் திருநாளை முன்னிட்டு காரைதீவு கொம்புச்சந்தியில் அமைந்துள்ள
Thanu.com  நிறுவனத்தின் அனுசரணையில் மாபெரும் மொபிட்டல் சிம் காணிவல் நிகழ்வும் அதன் பின்னர் மாலைநேர இசைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களை எமது  SMS Alert ஊடாக எதிர்பாருங்கள்

Comments