What's new‎ > ‎

மாபெரும் இலவசக் கல்விக் கருத்தரங்கு – 2011

posted Aug 3, 2011, 6:17 AM by Suranuthan Sothiswaran   [ updated Aug 3, 2011, 6:21 AM ]

  மாபெரும் இலவசக் கல்விக் கருத்தரங்கு – 2011


 காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம் வருடந்தோறும் நடாத்தும்  5ம் தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்;சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக இறுதி கல்விக் கருத்தரங்கு ………..


கிழக்கு மாகாணத்தில் கற்றல் செயற்பாட்டில் சிறந்து விளங்கி ஆசிரியர் சேவையில் தனக்கென ஓர் அந்தஸ்தை பெற்று பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல காரணமாய் இருந்த ஆசிரியர்களை கொண்டு இக் கருத்தரங்கு நடாத்தப்படவுள்ளது .

இடம் - விபுலாநந்த ஞாபகார்த்த மணிமண்டபம் - காரைதீவு
காலம் - 04.08.2011 தொடக்கம் 08.08.2011 வரை


  • 04.08.2011 (பிற்பகல் 2.00) புலமைப்பரிசில் கருத்தரங்கு –  S .நடனசபேசன்
  • 05.08.2011 (காலை 9.00 ) இந்துநாகரிகம் - S.விமல்
  • 06.08.2011 (காலை 9.00 ) சங்கீதம் , நாடகமும் அரங்கியலும் - அழகியற்கற்கை    மாணவர்கள் - கிழக்குப்பல்கலைக்கழகம்
  • 07.08.2011 (காலை 9.00 ) அரசியல் - J.R. டேவிட்
  • 08.08.2011 (காலை 9.00 ) தமிழ் - K.பிரபாகரன்


 

தகவல் -

S.கஜேந்திரன்

Comments