What's new‎ > ‎

மாபெரும் இலவச கல்விக்கருத்தரங்கு!!

posted Aug 6, 2010, 9:37 PM by Amareeshan Narendran   [ updated Aug 14, 2010, 10:23 PM by Prasath Mendis Appu ]


காரைதீவு JET SPORTS CLUB ஆனது கடந்த இரு வருட காலமாக புலமைப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்விக்கருத்தரங்குகளை நாடாத்தி வருகின்றது. அதே போல் இந்த வருடமும் HDO நிறுவன உதவியுடன் இன்று அதாவது 07/08/2010 காலை 8.00 மணியளவில் இ.கி.ச பெண்கள் பாடசாலையில் நாடாத்தவுள்ளது.


Comments