What's new‎ > ‎

மாபெரும் இசைநிகழ்ச்சிக்கு தயாராகும் கனகரட்ணம் விளையாட்டரங்கு

posted Nov 3, 2010, 7:23 PM by Lavanyan Thiruchelvam
தீபாவளியை சிறப்பிக்கின்ற வகையில் காரைதீவூ கனகரட்ணம் விளையாட்டரங்கில் மாபெரும் இசை நிகழ்ச்சியொன்று நாளை சக்தி FM சக்தி TV அனுசரணையில் மிகவூம் பிரமாண்டமான முறையில் இடம்பெறஇருக்கின்றது.இதற்காக கனகரட்ணம் விளையாட்டரங்கு தயாராகி வருவதை படங்களில் காணலாம்



Comments