What's new‎ > ‎

மாபெரும் இசைச்சங்கமம்

posted Apr 19, 2012, 8:41 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ விளையாட்டுக்கழகம் சக்தியோடு இணைந்து நடாத்தவிருக்கும் மாபெரும் கலாசார விளையாட்டு விழாவை தொடர்ந்து இசைப்பிரியர்களுக்கு விருந்தாக சக்தி Superstars ஓடு junior Superstars மற்றும் தென்னிந்திய பாடகர்கள் இணைந்து கலக்கும் மாபெரும் இசைச்சங்கமம் எதிர்வரும் சனி இரவூ7.30 மணியிலிருந்து காரைதீவூ கனகரட்ணம் விளையாட்டரங்கை அலங்கரிக்க இருக்கின்றது.எனவே அனைவரையூம் அன்போடு அழைக்கின்றௌம்.



info - Secretary(KSC & VCC)
Comments