posted Sep 1, 2012, 5:36 AM by Zhushinthakoshalan Thirunavukkarasu
[
updated Sep 1, 2012, 5:38 AM
]
கிழக்கிலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டூர்க்கந்தன் ஆலய வருடந்த உற்சவத்தின் போது பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து முருகப்பெருமானின் நல்லருளை வேண்டியபோது எடுக்கப்பட்டபுகைப்படங்கள். மேற்படி ஆலயத்திற்கு எமது கிராமத்தைச்சேர்ந்த அடியவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.