What's new‎ > ‎

மாணவர் படையணியின் பயிற்சிப் பாசறை

posted May 25, 2010, 8:04 PM by Lavanyan Thiruchelvam
அம்பாரை மாவட்ட பாடசாலை மாணவர் படையணியின் பயிற்சிப் பாசறை 25.05.2010 அன்று காரைதீவூ கனகரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதற்கான பயிற்சிகளை இலங்கை இராணுவம் ,இலங்கை கடற்படை உடற்பயிற்சி உத்தியோகத்தர்கள் வளங்கியமை குறிப்பிடத்தக்கது.






Comments