What's new‎ > ‎

மாகாணமட்டத்தில் வெள்ளி பதக்கம்

posted May 12, 2012, 8:49 AM by Lavanyan Thiruchelvam   [ updated May 12, 2012, 8:50 AM ]


மாகாண மட்டத்தில் நடைபெற்ற Body Building போட்டி நிகழ்ச்சியில் செல்வன்.க.சவூந்தரன் இரண்டாமிடத்தினை பெற்று வெள்ளி பதக்கத்தினை சுவீகரித்துக்கொண்டார்.அன்னாருக்கு எமது இணையத்தளத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றௌம்


Info - Mr.L.Sulaxan(Web team Karaitivu.org)
Comments