What's new‎ > ‎

மாகாணமட்ட தமிழ் மொழித்தினப்போட்டி களில் காரைதீவு இ.கி.மி பெண்கள் வித்தியாலய மாணவிகள் சாதனை

posted Jun 12, 2012, 7:10 AM by Suranuthan Sothiswaran


அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட தமிழ் மொழித்தினப்போட்டி களில் காரைதீவு  இ.கி.மி  பெண்கள் வித்தியாலயத்தை சோந்த லோ.புவித்திரா பிரிவு ஒன்றில் பேச்சுப்போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்றுள்ளார்.

அத்துடன் செல்வி ர.முகூர்த்தனா இசை தனி பிரிபு இரண்டில் இரணடாமிடத்தைப்பெற்றுள்ளார்.

 மேலும் இப்பாடசாலை பாரம்பரிய நாட்டுக்கூத்துப்பிரிவில் இரண்டாமிடத்தைப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Comments