What's new‎ > ‎

லயன் தேசபந்து சீனித்தம்பி செல்வநாயகம் காலமானார்

posted Jan 9, 2010, 5:05 AM by Web Team
நீதி சட்டம் மறுசீரமைப்பு அமைச்சில் சிறைச்சாலை அணைப்பாளராக கடமையாற்றிய லயன் தேசபந்து சீனித்தம்பி செல்வநாயகம் மாரடைப்பால் நேற்நு (2) காலமானார்.காரைதீவைச் சேர்ந்த  புpரபல சமுகசேவையாளரான இவரது பூதவுடலுக்கு மனைவி மருமக்கள் மைத்துனர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துவதைப் படங்களில் காணலாம்.









From: Mr.VT Saha
Comments