What's new‎ > ‎

LATE M.P. PATHMANATHAN'S 1ST YEAR ANNIVERSARY @ KARATHIVU

posted Jun 16, 2010, 3:34 AM by Lavanyan Thiruchelvam
தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் அமரர். க.பத்மநாதனின் ஓராண்டு நினைவூ தின வைபவம் காரைதீவூ விபுலானந்த மணிமண்டபத்தில நடைபெற்றபோது  நினைவூப்பேருரைகளை சிவ-ஸ்ரீ. சண்முக மகேஸ்வரக் குருக்கள் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் இளைப்பாறிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் எ.எல்எம்.அமீன் ஆகியோர் உரை ஆற்றுவதையூம் பத்மநாதன் நினைவூப் பாடலை அவரது சகோதரி திருமதி பராபரம் துளசிரஞ்சன் பாடுவதையூம் கலந்துகொண்டோரையூம்; படங்களில் காணலாம்.







Photos/news from Mr.V.T.Sahadevaraja
Comments