What's new‎ > ‎

KSC Vs VSC (Match Result)

posted Jul 27, 2011, 5:26 AM by Lavanyan Thiruchelvam   [ updated Jul 27, 2011, 5:32 AM ]
கல்முனை Top Heroes விளையாட்டு கழகம் நடாத்தும் 20-20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து சுற்றுப்போட்டியின் லீக் போட்டிகளில் ஒன்றாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் காரைதீவூ விளையாட்டு கழகம் மற்றும் விவேகானந்தா விளையாட்டு கழகம் ஆகியன நேருக்கு நேர் சந்தித்தன மிகவூம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய KSC அணியினர் 178 ஓட்டங்களை VSC அணியினருக்கு நிர்ணயித்தனர்.179 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய VSC அணியினர் இறுதிவரை போராடினாலும் 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது.அந்த வகையில் காரைதீவூ விளையாட்டு கழகம் 3 ஓட்டங்களால் வெற்றியீட்டிக்கொண்டது.வெற்றி கழிப்பில் KSC அணியினரை படங்களில் காணலாம்
 
 
 
 
 
 
info & photos- secretary (KSC)
Comments