What's new‎ > ‎

கிரிக்கற் துறையின் சிரேஸ்ட வீரர்கள் பதக்கம் வழங்கி கௌரவிப்பு

posted Jul 3, 2012, 11:36 PM by Lavanyan Thiruchelvam   [ updated Jul 3, 2012, 11:37 PM ]
காரைதீவூ விளையாட்டுக் கழகம் தனது சிரேஸ்ட வீரர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிப்பது வழமை அந்தவகையில் கடந்த 03.07.2012 செவ்வாய்கிழமை நடைபெற்ற மாதாந்த பொதுக்கூட்டத்தில் கிரிக்கற்துறையிலிருந்து ஓய்வூபெற்றிருந்த சிரேஸ்ட விரர்களான திரு.வ.கதாகரன்(கனடா) மற்றும் திரு.ரமேஸ்(லண்டன்) ஆகியோர் கழக வீரர்கள் முன்னிலையில் கழகதலைமையால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அதன் போதான காட்சிகள்

Info - Secretary (KSC & VCC)
Comments