What's new‎ > ‎

கிழக்கு மாகாண தமிழ் செம்மொழி விழா

posted Jul 18, 2010, 5:25 AM by Premakumar Nadarajah
கிழக்கு மாகாண தமிழ் செம்மொழி விழாவையொட்டி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகமும் கண்ணகி சனசமுக நிலையமும் இணைந்து விபுலானந்தர் ஊர்தியொன்றை இன்று  கல்முனைப் பிரதேசமெங்கும் செலுத்தியது. ஊர்தியானது காரைதீவு விபுலானந்தா மணிமண்டப முன்றலில் வைத்து இகிமிசன் பிரமுகர் பொ.சிவயோகள் தீபாராதனை காட்டி ஆரம்பித்துவைப்பதையும் ஊர்தியையும்  பதாதைகள் பறப்பதையும் படங்களில் காணலாம்.

படம் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபா
Comments