What's new‎ > ‎

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 2010க்கான மாகாண தமிழ் செம்மொழி விழா

posted Jul 15, 2010, 7:57 PM by Lavanyan Thiruchelvam
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 2010க்கான மாகாண தமிழ் செம்மொழி விழா தொடர்பான கல்முனை வலய ஆலோசனைக்கூட்டம் காரைதீவூ விபுலானந்தா மத்திய கல்லூரியில்  கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது தமிழ் செம்மொழி விழா பதாதை பறப்பதையூம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.முருகுப்பிள்ளை உரையாற்றுவதையூம்  கல்முனைவலய ஏற்பாட்டுக்குழுவினர்  அமர்ந்திருப்பதையூம் படங்களில் காணலாம்.





படம் -வி.ரி.சகாதேவராஜா காரைதீவூ நிருபர்
Comments