What's new‎ > ‎

கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும் தீமிதிப்பும்

posted Jun 6, 2012, 7:39 AM by Sulecshan Logaraju

கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும் தீமிதிப்பும் 13-06-2012 புதன்கிழமை கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகி 22-06-2012 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு  தீமிதித்தல் வைபவத்துடன் நிறைவுபெறும்.

Comments