What's new‎ > ‎

கிசானிகாவை வெற்றிபெற செய்து கிராமத்திற்கு பெருமை சேர்ப்போம்

posted Apr 30, 2012, 2:31 AM by Lavanyan Thiruchelvam   [ updated May 10, 2012, 8:33 AM by Suranuthan Sothiswaran ]

செல்வி.கிசானிகா தனது விடாமுயற்சியாலும் உழைப்பாலும் காரைதீவை பிரதிநிதித்தவப்படுத்தி இலங்கை தேசிய தொலைக்காட்சியின் இராகமேடை நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியூள்ளார்.இருந்தபோதும் இறுதி சுற்றின் வெற்றியை தீர்மானிப்பதில் நாம் நமது கையடக்கத் தொலைபேசியின் முலமாக அழிக்கும் வாக்குகள் (sms) 50%(அரைவாசி) பங்களிப்பு செலுத்தப்போகின்றது.எனவே எமது மண்ணின் குரலை வெற்றியாளராக்கி பார்க்க ஆசையில்லையா!! அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது RM 01 என டைப் செய்து 6797 எனும் இலக்கத்திற்கு உங்கள் வாக்குகளை(SMS) பண்ணுங்கள்.ஒரு இலக்கத்திலிருந்து கூடியது 3 SMS கள் அனுப்பமுடியூம்.

 

 முக்கிய குறிப்பு : உங்கள் வாக்குகளை எதிர்வரும் 07.05.2012கு முன்பாக அனுப்பிவைப்பதன் முலம் செல்லுபடியாக்குங்கள்

Comments