What's new‎ > ‎

கேதார கௌரி விரதகாப்புக்கட்டுதல் நிகழ்வு

posted Nov 13, 2012, 4:09 AM by Sulecshan Logaraju   [ updated Dec 28, 2012, 7:28 AM by Suranuthan Sothiswaran ]
கேதார கௌரி விரத இறுதிநாளான இன்று 21 நாட்களாக விரதம் இருந்தவர்கள் காப்புக்கட்டலுடன் தமது விரதத்தை நிறைவு செய்கின்றனர். இதன் போது விரதகாரர்கள் ஆலயத்தில் இருப்பதையும், காப்புக்கட்டுதல் நடைபெறுவதையும் படங்களில் காணலாம்.  
  
Comments