What's new‎ > ‎

கௌரவிப்பு விழா

posted Oct 30, 2012, 12:19 AM by Sulecshan Logaraju   [ updated Oct 30, 2012, 12:22 AM ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவு கோட்த்திலிருந்து தோற்றிய மாணவர்களில் 100 புள்ளிகளுக்கு கூடுதலாக பெற்ற 78 மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் விழாவை மனித அபிவிருத்தித்தாபனம் SPEED அமைப்புடன் இணைந்து காரைதீவு சண்முகா வித்தியாலய மண்டபத்தில் கடந்த வாரம் நடாத்தியது.அங்கு பிரதம அதிதியாககலந்துகொண்ட பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் பதக்கம் அணிவிப்பதையும் தான தலைவர் பி.ஸ்ரீகாந் உரையாற்றுவதையும் வெற்றிபெற்ற அனைவரையும் படங்களில் காணலாம்.



படங்கள்: வி.ரி.சகாதேவராஜா






Comments