What's new‎ > ‎

கதிர்காம பாதயாத்திரை

posted Jul 9, 2012, 9:38 AM by Suranuthan Sothiswaran
வருடாவருடம் கதிர்காமத்திற்கு பாதயாத்திரைக்குழுவினை தலைமைதாங்கிச் செல்லும் காரைதீவு நந்தவன சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தாவன  திரு. மகேஸ்வரன் (வேல்சுவாமி) அவர்களின் தலைமையிலான அடியவர்கள் காரைதீவினுள் உட்புகுவதனையும் அடியவர்கள் 
ஓய்வெடுப்பதனையும் வழிபாடுகளில் ஈடுபடுவதனையும் படங்களில் காணலாம்





Comments