What's new‎ > ‎

கருவாட்டுக்கடை ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது

posted Nov 19, 2009, 12:14 AM by Web Team
காரைதீவு பிரதான வீதியில் கருவாட்டுக்கடை ஒன்று  புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான கருவாடுகளும் இங்கு கிடைக்கக்கூடியதாக உள்ளதுடன் பெருமளவு வாடிக்கையாளர்கள் இவ்வூரிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் கொள்வனவை மேற்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.

Comments