What's new‎ > ‎

கார்மேல் பாத்திமாக் கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர்தின கிரிக்கட் போட்டி

posted Oct 12, 2012, 10:49 AM by Suranuthan Sothiswaran   [ updated Oct 12, 2012, 11:23 AM ]
கார்மேல் பாத்திமாக் கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர்தினத்தினை முன்னிட்டான ஆசிரியர்களுக்கிடையிலான சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் போட்டி  இன்று  அதிபர் வண. அருட்சகோ.ஸ் ரீபன் மத்தியூ தலைமையில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
மேற்படி நிகழ்வை எமது இணையத்தின் பலவருடகால அபிமானிகளான  மேற்படி கல்லூரி ஆசிரியர்களின் வேண்டுகோளின் பேரில் எமது இணையத்தளமானது வெற்றிகரமாக நேரடி ஒளிபரப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் நாளையும் (13.10.2012) இக்கல்லூரியில் நடைபெறவுள்ள ஆசிரியர் தினத்தினையும் கல்லூரி தினத்தினையும் நேரடி அஞ்சல் செய்யவுள்ளோம்.


Comments