What's new‎ > ‎

காரேறுமூதூரின் தவப்புதல்வர்களின் பெரு விழாக்கள்

posted Mar 20, 2012, 7:33 AM by Suranuthan Sothiswaran   [ updated Apr 2, 2012, 10:08 AM ]

எமது மண்ணின் அரும் தவப்புதல்வர்களான சேவையின் சிகரம் சுவாமி நடராஜானந்தரின் 45வது நினைவு தினமானது 2012.03.18ம் திகதியும், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 120வது ஜனன தினம் 2012.03.27ம் திகதியும் அனுஷ்டிக்கப்படுகின்றன.

Comments