What's new‎ > ‎

கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

posted Nov 16, 2012, 5:39 AM by Sulecshan Logaraju   [ updated Nov 18, 2012, 7:47 AM ]
விவேகானந்தா விளையாட்டுக்கழகம் தனது 25வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று ஆரம்பமானது. 6 அணிகள் பங்கு கொள்ளும் லீக் சுற்றுப்போட்டியில் ஆரம்பநாளன்று இரு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் போட்டிகளை நடாத்தும் விவேகானந்தா விளையாட்டுக்கழகமும், காரைதீவு விளையாட்டுக்கழகமும் வெற்றிபெற்றன.
போட்டிகளின் போதான படங்களை காணலாம்.

PicasaWeb Slideshow

PicasaWeb Slideshow




Comments