What's new‎ > ‎

காரைதீவு விவேகானந்த விளையாடுக் கழகத்தின் கழக இரவு

posted Dec 31, 2012, 12:05 AM by Arunsanth Thadsanamoorthy
காரைதீவு விவேகானந்த விளையாடுக் கழகத்தின் கழக இரவு  நேற்று (2012.12.30)சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதன் போது வளர்ந்து வரும் பெண் வீராங்கனைகளுக்கான சான்றிதழ்களும் இந்த வருடத்தின் சிறந்த வீரர்களுக்கான கேடயங்களும் வழங்கப்பட்டது.

PicasaWeb Slideshow

                                                                                          படங்கள்:-S.Daniskanth
Comments