What's new‎ > ‎

காரைதீவூ விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் வெள்ளிவிழா T20 சுற்றுத்தொடர்

posted Apr 3, 2012, 8:36 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ விவேகானந்தா விளையாட்டுக் கழகம் இவ்வாண்டு தனது வெள்ளி விழாவை கொண்டாடிவருவது நாம் அறிந்ததே.அந்த வகையில் அதன் வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் மற்றுமொரு அம்சமாக அக்கழகத்தின் இங்கிலாந்து நாட்டில் வசித்துவரும் சிரேஸ்ட உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் அணுசரணையில் மாபெரும் 20-20 சுற்றுத்தொடர் ஒன்றினை பிராந்தியத்தின் பிரபலமான அணிகளை இணைத்து நடாத்திவருகின்றது.இதன் ஒரு போட்டியின் போது எடுக்கப்பட்ட ஒருசில காட்சிகள்.






info & Photos - L.Sulaxan (Web team karaitivu.org)
Comments