What's new‎ > ‎

காரைதீவு வீரர் அம்பாறை மாவட்ட அணிக்கு தெரிவு

posted Nov 5, 2012, 8:19 AM by Sulecshan Logaraju   [ updated Nov 5, 2012, 8:32 AM ]

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக அணிகளுக்கிடையில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட வீரர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகள் அண்மையில் அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் காரைதீவு பிரதேச செயலக அணிசார்பாக கலந்துகொண்ட கிரிஸ்தோபர் லிவிங்ஸன் தனது திறமையின் காரணமாக அம்பாறை மாவட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


Comments