What's new‎ > ‎

காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப் பாடசாலையின் முப்பெருவிழா

posted Sep 15, 2009, 8:46 PM by Web Team
காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப் பாடசாலையின் முப்பெருவிழா  நேற்றுமுன் தினம் நடைபெற்றபோது பிரதம அதிதியான காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் ந.ஜீவராஜா கல்முனை விகாராதிபதி வண. சங்கரத்னதேரர் மனித அபிவிருத்தி தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் உள்ளிட்டோரை கல்லூரி பணிப்பாளர் விரி.சகாதேவராஜா வரவேற்று அழைத்து வருவதையும் புதிய பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைப்பதையும் பரிசுகள் வழங்குவதையும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் படங்களில் காணலாம்.


நன்றி - திரு விரி.சகாதேவராஜா


Comments