What's new‎ > ‎

காரைதீவு விபுலானந்தா மொன்ரிசோரியில் ஆசிரியர் தினம்'

posted Oct 6, 2010, 5:50 AM by Amareeshan Narendran
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி காரைதீவு விபுலானந்தா மொன்ரிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் ஆசிரியர் தினம் இன்று (06.10.10) புதன்கிழமை நடைபெற்றது.அங்கு மாணவர்கள் ஆசிரியைகளுக்கு பூச்செண்டு வழங்கி வணங்குவதைப் படங்களிpல் காணலாம் .
 
படங்கள் :-  வி.ரி.சகாதேவராஜா
Comments