What's new‎ > ‎

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பழையமாணவர் சங்க இணையத்தளம்

posted Jun 28, 2010, 12:59 AM by Suranuthan Sothiswaran
காரைதீவு  விபுலானந்தா மத்திய கல்லூரியின் பழையமாணவர் சங்கமானது    தனது செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்காகவும் வெளிநாடுகளில் உள்ள பழையமாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதாகவும் http://vccppa.karaitivu.org எனும் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Comments