What's new‎ > ‎

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரிமாணவர்கள் 1ம் 3ம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

posted Jun 1, 2012, 8:41 AM by Suranuthan Sothiswaran





சாய்ந்தமருது ஸம்ஸ் மகாவித்தியாலத்தின் வைரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரிமாணவர்கள் போட்டியில் பங்குபற்றி 1ம் 3ம் இடங்களைப்பெற்று பெறுமதி வாய்ந்த பரிசுகளை பெற்றுக்கொண்டனர்.

Photos/Information : Mr.G.Keathigshan
Comments