What's new‎ > ‎

காரைதீவூ விபுலானந்தா மத்திய கல்லூரி கல்வி சுற்றுலா ஆரம்பம்

posted Apr 3, 2012, 8:15 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ விபுலானந்தா மத்திய கல்லூரியினுடைய வருடாந்த கல்விசுற்றுலாக்காக இன்று கல்லூரி முன்றலிலிருந்து இரண்டு பேருந்துகளில் மாணவர்கள் ஆசிரியர்களும் இன்று புறப்பபட்டுசென்றனர்.இச் சுற்றுலாவானது 4 நாள் பயணமாக அமையவூள்ளதுடன் பிரதானமாக இலங்கையின் மத்திய மலைநாட்டை மையப்படுத்தியே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Comments