What's new‎ > ‎

காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் கௌரவிப்பு நிகழ்வூ

posted Jun 3, 2010, 8:28 AM by Lavanyan Thiruchelvam   [ updated Jun 3, 2010, 9:04 AM ]
காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களுள் ஒருவரும் ஆரம்பகால கிரிக்கட் வீரருமான திரு.தங்கராஜா நேசராஜா அவர்கள் நீண்ட நாட்களுக்கு பின் அண்மையில் காரைதீவிற்கு வருகைதந்திருந்தார். அவருக்கு காரைதீவூ விளையாட்டுக் கழகம் தனது முன்னோடி கிரிக்கட் விரர்களுக்கான பதக்கத்தை வழங்கி கௌரவித்தது.





தகவல் - திரு. T.தவக்குமார் (செயலாளர் காரைதீவூ விளையாட்டுக் கழகம்)

Comments