What's new‎ > ‎

காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்து துறைக்கு புதிய சீருடை அறிமுகம்

posted May 3, 2010, 11:54 PM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்து துறைக்கு புதிய சீருடை ஒன்று கடந்தவாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு உதவி வழங்கிய எமது கழகத்தின் ஆரம்பகால கரப்பந்து பயிற்றுவிப்பாளர் மகாலிங்கசிவம் அசோக் அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேரம்.





தகவல் :- செயலாளர்(காரைதீவூ விளையாட்டுக் கழகம்)
Comments