What's new‎ > ‎

காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் 27 வது வருடாந்த ஒன்றுகூடலும் கழக இரவும்

posted Jan 11, 2010, 7:40 AM by Web Team
காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் 27 வது வருடாந்த ஒன்றுகூடலும் கழக இரவும் அதன் தலைமையகத்தில் நடைபெற்றபோது கழக போசகர்களான பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணன் உத்தரவுபெற்ற நிலஅளவையாளர் வி.இராஜேந்திரன் உதவிக்கல்விப் பணிப்பாளர் விரி.சகாதேவராஜா ஆகியோர் சிறந்த வீரர்களுக்கு பரிசு வழங்குவதையும் கழக வீரர்கள் ஒன்றுகூடியிருப்பதையும் படங்களில் காணலாம்





Thanks Mr.VT Saha





Thanks Mr.VT.Saha
Comments