What's new‎ > ‎

KSC - மனிதாபிமான உதவி

posted Feb 6, 2011, 3:50 AM by Lavanyan Thiruchelvam   [ updated Feb 6, 2011, 4:38 AM by Prasath Mendis Appu ]
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட காரைதீவூ பிரதேச மக்களுக்கு காரைதீவின் பழம்பெரும் விளையாட்டுக் கழகமான காரைதீவூ விளையாட்டுக் கழகம் புலம்பெயர்ந்து வாழும் தங்கள் கழக நலன்விரும்பி ஒருவரின்   மேலான உதவியூடன் 06.02.2011 ஞாயிற்றுக்கிழமை சமைத்த உணவூ பாசல்களை வழங்கியது.இந்த நிகழ்வில் கழகத்தின் கௌரவ போசகர்களும் பங்கேற்றமை விசேட அம்சமாகும்.









info - Mr.L.Suresh (Secretary KSC)
Comments