What's new‎ > ‎

காரைதீவு விளையாட்டு கழகம் இறுதி போட்டிக்கு முன்னேறியது

posted Jan 27, 2013, 8:02 AM by Sulecshan Logaraju   [ updated Jan 27, 2013, 8:04 AM ]
காரைதீவு ஜொலி கிங்ஸ் இளைஞர் கழகத்தின் 5ம்  ஆண்டு நிறைவினை  முன்னிட்டும் கடினபந்து     ஆரம்பிக்கபட்டு ஒரு வருட பூர்தியை முன்னிட்டும் நாடாத்தப்படும்  கடினபந்து முக்கோண  கிரிகட்  சுற்று போட்டியில்
இன்றைய இரண்டாவது போட்டியில்; காரைதீவு விளையாட்டு கழகமும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காரைதீவு விளையாட்டு கழகம் முதலில் கழத்தடுபப்பை தெரிவு செய்தது.

விவேகானந்தா விளையாட்டு; கழகம் -108/10(19.2ஓவர்கள்)
கஜேந்திரா-25 ஓட்டங்கள்
விசிகரன்-20 ஓட்டங்கள்
பாஸ்கரன்-3 விக்கட்டுகள்
விஜயகரன்,திலிபதாஸ்-2 விக்கட்டுகள்

காரைதீவு விளையாட்டு கழகம் - 112/5(16.4 ஓவர்கள்)
திலிபதாஸ்-55 ஓட்டங்கள்
P.சுலக்ஸன்-25 ஓட்டங்கள்
டனிஸ்,மனோ,சோபிதாஸ்,கஜேந்திரா தலா ஒரு விக்கட்டு.

காரைதீவு விளையாட்டு கழகம் 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
போட்டியின் சிறப்பாட்டகக்காராக காரைதீவு விளையாட்டு கழகத்தின் திலிபதாஸ் தெரிவு செய்யப்பட்டார்.


PicasaWeb Slideshow







Comments