What's new‎ > ‎

காரைதீவு விசேட அதிரடிப்படையினரிடையே கரப்பந்தாட்ட சுற்றுப்போடடி

posted Apr 17, 2011, 8:34 AM by Web Team
தமிழ் சிங்கள புது வருடத்தினை முன்னிட்டு காரைதீவு விசேட அதிரடிப்படையினரிடையே கரப்பந்தாட்ட சுற்றுப்போடடியொன்று விஷேட அதிரடிப்படை முகாமிற்கு  முன்னாலுள்ள திடலில்  இடம் பெற்றது.

படையினருக்கிடையில் குழுக்களாக நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற குழுவிற்கு கிண்ணங்களும் பெறுமதி வாய்ந்த பரிசில்களும் வழங்கப்பட்டன. 






Photos/Information: Mr.V.T.Sahadevarajah
Comments