காரைதீவு விசேட அதிரடிப்படை முகாம் 21 வருடங்களின் பின்பு பூரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
posted Jul 15, 2011, 8:31 PM by Prasath Mendis Appu
1990 ஆண்டு முதல் காரைதீவில் நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம் 21 வருடங்களின் பின்பு நேற்று பூரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.அங்கு ஒப்படைக்கப்பட்ட கட்டடங்களையும் உடைக்கப்பட்ட தற்காலிக கட்டடங்களில் இருந்த எஞ்சிய பொருட்களை மக்கள் எடுப்பதையும் திறந்துவிடப்பட்ட வீதியையும் படங்களில் காணலாம்.