What's new‎ > ‎

காரைதீவு தேசிகர் வீதியில் திடிரென ஏற்பட்ட குழி

posted Dec 31, 2010, 6:28 AM by Suranuthan Sothiswaran
 
காரைதீவு தேசிகர் வீதியில் திடீரென சுமார் 3 அடி ஆழமான குழி ஏற்பட்டுள்ளது. இது  ஏற்கெனவே தொலைத்தொடர்புக் குழாய்கள் பதிக்கும் போது    ஏற்படுத்தப்பட்ட குழி சரியாக மூடப்படாமல் வீதி அமைக்கப்பட்டிந்திருக்கலாம் எனவும்  சீரற்ற காலநிலை காரணமாக மண் கீழிறங்கியதால் குழி ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
 
Comments