What's new‎ > ‎

காரைதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பால்குட பவனி

posted Jun 17, 2011, 8:58 AM by Amareeshan Narendran
காரைதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 15-06-2011 அன்று ஆரம்பமாகி 24-06-2011 அன்று தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெறும். அதன் ஒரு நிகள்வான பால்குட பவனி 17-06-2011 இன்று நடைபெற்றது. அதன் போது எடுத்த சில படங்கள்.

PicasaWeb Slideshow

குறிப்பு:- 24-06-2011 அன்று நடைபெறும் தீமிதிப்பு வைபவத்தை எமது இணையதள்த்தில் நேரடி அஞ்சல் செய்ய எமது இணையக்குளு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.
Comments