What's new‎ > ‎

காரைதீவூ ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய சங்காபிசேகம்

posted Mar 23, 2012, 12:15 AM by Arunsanth Thadsanamoorthy   [ updated Mar 23, 2012, 12:58 AM by Lavanyan Thiruchelvam ]



காரைதீவூ ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய சங்காபிசேகம் நாளை 24ம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.  இதற்கான கிரியைகள் யாவூம் 23.03.2012(வெள்ளிக்கிழமை) மாலை ஆரம்பமாகும். சனி காலை 7.30க்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி விசேட ஆராதனைகள் நடைபெற்று சங்காபிசேகம் இனிதே நிறைவூறும்.
Comments