What's new‎ > ‎

காரைதீவு ஸ்ரீ மாவடிக் கந்த சுவாமி ஆலயத்தின் சப்புரத் திருவிழா

posted Jul 31, 2012, 7:12 AM by Sulecshan Logaraju   [ updated Jul 31, 2012, 8:04 AM by Lavanyan Thiruchelvam ]

காரைதீவு ஸ்ரீ மாவடிக் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி மகோற்ஷவத்தின் ஒரு அங்கமான சப்புரத் திருவிழா இன்று இடம்பெற்றது.வருடாந்த ஆடி மகோற்ஷவ தீர்த்தமானது 02-08-2012 அன்று இடம்பெறவுள்ளது.

Comments