What's new‎ > ‎

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் - 2012

posted May 22, 2012, 8:36 AM by Suranuthan Sothiswaran   [ updated Jun 26, 2012, 8:06 AM ]
காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவமானது எதிர்வரும் 2012.05.28ம் திகதி கடல் தீர்த்தம் எடுத்தலுடன் ஆரம்பமாகி 2012.06.04ம் திகதி பொங்கல் உற்சவமும் 2012.06.05ம் திகதி திருக்குளிர்த்தி வைபவமும் நடைபெற்று 2012.06.11ம் திகதி எட்டாம் சடங்குடன் முடிவுபெற அம்பாளின் நல்லனுக்கிரகம் கிடைத்துள்ளது

தகவல். திரு.அ சசிதரன் (கப்புகனார்)
Comments