What's new‎ > ‎

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் திருவுருவச்சிலை பிரதிஸ்டை

posted Aug 9, 2011, 5:23 PM by Prasath Mendis Appu   [ updated Aug 9, 2011, 5:29 PM ]
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் சித்தானைக்குட்டி சுவாமியின் திருவுருவச்சிலை சனிக்கிழமையன்று பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டது. அங்கு இந்தியா ராசிபுரம் ஸ்ரீ கந்தசுவாமி சிவாச்சாரியார் வாஸ்துசாந்தி செய்வதையும் மற்றும் சிலையை வெள்ளைக்காரபெண்மணி நெல்லால் மூடுவதையும் சிலையை மக்கள் வணங்குவதையும் சமாதி இருந்த இடத்தை சாம்பசிவக்குருக்கள் வீழ்ந்து வணங்குவதையும் படங்களில் காணலாம்.













தகவல் - திரு வி.ரி.சகாதேவராஜா
Comments